நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக 'நேர்கொண் பார்வை' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.