‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகியுள்ளது.