'கட்டம் சொல்லுது' படத்தின் டிரெய்லர் வெளியானது
அறிமுக இயக்குநர் எழிலன் இயக்கத்தில் தீபா சங்கர், எழிலன், திடியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் 'கட்டம் சொல்லுது'. நான்கு இளைஞர்களும் அவர்களின் வாழ்க்கையும் தான் கதை.