முகப்பு
சினிமா

'ட்ரிக்கர்' படத்தின் டீசர் வெளியானது

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ‘ட்ரிக்கர்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தின் மையக்கரு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:44 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →