டான் படத்தின் 'பே' பாடல் வெளியீடு
சிவகார்த்திகேயன் - ப்ரியங்கா மோஹன் இனைந்து நடிக்கும் டான் படத்தில் 'பே' பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.