'சீதா ராமம்' படத்தின் பாடல் வீடியோ வெளியானது
துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள 'சீதா ராமம்' படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரமோ வெளியாகயுள்ளது. முழு பாடல் வருகிற ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM