மை டியர் பூதம் - தெலுங்கு படத்தின் டிரெய்லர் வெளியானது
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் ராகவன் இயக்கி டி இமான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மை டியர் பூதம்'. இப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது.