'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியானது
விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாகர் இசையமைத்துள்ளார். பலரின் கவனத்தை ஈர்த்த டீசர் இதோ...