'தாஸ் கா தம்கி' படத்தின் டிரெய்லர் வெளியானது
தெலுங்கில் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தன் திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக் சென். இவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டிருக்கிறது.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM