ஹிந்தி படத்தின் 'விக்ரம் வேதா' டிரெய்லர் வெளியானது
ஹிந்தி 'விக்ரம் வேதா' படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர்.