முகப்பு
சினிமா

காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படத்தின் டீசர் வெளியானது

அரவிந்த் இயக்கத்தில் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை'. ரவிச்சந்திரனின் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ், நிதின் சத்யாவின் ஷ்வேத் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:44 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →