மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தின் டீசர் வெளியானது
பி.மகேஷ்பாபு இயக்கத்தில், நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.