விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கி உள்ள படம் டபுள் ஐஸ்மார்ட். காவியா தாபர் நாயகியாக அறிமுகமாகிறார். இதில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.