ராயன் படத்தின் டிரெய்லர்
Updated On : 20 ஜூலை, 2024 at 6:08 PM
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.