ரயில் டிரெய்லர்
பாஸ்கர் சக்தியின் ரயில்: புதிய இயக்குநரின் சுவாரஸ்ய முயற்சி
பாஸ்கர் சக்தி 'ரயில்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ளார்.