முகப்பு
சினிமா

பி.டி. சார் டிரெய்லர்

பி.டி. சார் படத்தின் டிரெய்லர் வெளியானது!

Updated On : 16 மே, 2024 at 5:10 PM
பகிர்:

இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் திரைப்படம் பி.டி. சார். இப்படத்தினை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.