முகப்பு
சினிமா

வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல்!

அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல் வெளியானது.

Updated On : 23 நவம்பர், 2024 at 4:51 PM
வெண்ணிலவு சாரல் நீ பாடல்
பகிர்:
Updated On : 23 நவம்பர், 2024 at 4:44 PM

அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல் வெளியானது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்பாடலுக்கு யுகபாரதி வரிகளை எழுத, கபில் கபிலன் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.