கடைசி உலகப் போர் டிரெய்லர்
கடைசி உலகப் போர் படத்தின் டிரைலர் வெளியானது.
ஹிப்ஹாப் தமிழா தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படம் 'கடைசி உலகப் போர்'. இதன் முதல் பார்வை போஸ்டர், கிளிம்ஸ் விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியானது.