FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலகப் போட்டியின் நடுவர்...

உலகச் சதுரங்கப் போட்டியின் நடுவராக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தேர்வாகியுள்ளார்.

7 மார்ச் 2026, 7:31 pm IST
பகிர்:

உலகச் சதுரங்கப் போட்டியின் நடுவராக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தேர்வாகியுள்ளார்.

2026-07-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டி எல்லோபேனலில் விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக, 10 நடுவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில், இந்தியச் சதுரங்கக் கூட்டமைப்பில் இருந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்த பிரின்ஸ் ராபர்ட் சிங் மகள் ஸ்டெல்லா ஷர்மிளா தேர்வாகியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியா போட்டியிலும் ஸ்டெல்லா ஷர்மிளா நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் புதுதில்லியில் பயிற்சி மையத்தை அமைத்து, இணையத்தில் உலக அளவில் பயிற்சி அளித்துவருகிறார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments