டூரிஸ்ட் ஃபேமிலி டிரெய்லர்!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.