சினிமா

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

ரஜினிகாந்தின் நடிப்பில் 'படையப்பா' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினிகாந்தின் நடிப்பில் 'படையப்பா' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.

ரஜினிகாந்த் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவான 'படையப்பா' திரைப்படம், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, படையப்பா திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT