சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள மூன்வாக் படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் மூன்வாக் படத்தின் மினி கேசட் விடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.