மிஷன் இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் டீசர்!
விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்தான் இந்தப் படங்களின் அடிநாதமே.
Updated On : 10 பிப்ரவரி, 2025 at 10:30 PM
விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்தான் இந்தப் படங்களின் அடிநாதமே.
மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களுள் ஒன்றான ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்’ வரும் மே மாதம் 25-ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் இப்படம் திரையிடப்படுகிறது.