முகப்பு
சினிமா

விடாமுயற்சி டிரெய்லர்!

Updated On : 16 ஜனவரி, 2025 at 11:06 PM
பகிர்:

அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக உருவாகியிருக்கும் 'விடாமுயற்சி' ஹாலிவுட் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.