முகப்பு
சினிமா

கிங்டம் டிரெய்லர்!

தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

Updated On : 27 ஜூலை 2025, 9:33 pm IST
பகிர்:

தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.