ஃபீலிங் பாடல் வெளியானது!
நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்திலிருந்து ஃபீலிங் பாட்டு வெளியானது.
நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்திலிருந்து ஃபீலிங் பாட்டு வெளியானது.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடலான ஜோடிப் பொருத்தம் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.