லக்கி டிரைலர்!
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த லக்கி படத்தின் டிரைலர் வெளியானது.
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த லக்கி படத்தின் டிரைலர் வெளியானது.
லக்கி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் வருகிற பிப். 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வளர்ப்பு நாயை மையப்படுத்தி இப்படத்தின் டிரைலர் வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.