கூலி கிளிம்ஸ் விடியோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'கூலி' வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.