பெத்தி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது!
ராம் சரண் நடிக்கும் 'பெத்தி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
ராம் சரண் நடிக்கும் 'பெத்தி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், சிகிரி பாடலின் லிரிக்கள் விடியோ படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.