பெத்தி இரண்டாவது பாடல்!
பெத்தியின் புதிய பாடல் வெளியாகியுள்ளது...
Updated On : 3 மார்ச், 2026 at 12:26 PM
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் பெத்தி படத்தில் நடித்துள்ளார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
Advertisement
Updated On : 3 மார்ச், 2026 at 12:27 PM
இப்படத்தில் இடம்பெற்ற, சிக்கிரி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிலையில், பெத்தியின் இரண்டாவது பாடலான ’ரய் ரய் ரா ரா’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் விவேக் எழுதிய இப்பாடலை ஏ.ஆர். ரஹ்மான், யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் பாடியுள்ளனர்.