ரிவால்வர் ரீட்டா டிரெய்லர்!
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டிரெய்லர் வெளியானது.
summary
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டிரெய்லர் வெளியானது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 28-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.