சினிமா

தென்நாடு பாடல்!

சத்யன் குரலில் பைசன் படத்தின் 'தென்நாடு' பாடல் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

சத்யன் குரலில் பைசன்' படத்தின் 'தென்நாடு' பாடல் வெளியானது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'பைசன்' படத்தின் 'தென்நாடு' பாடல் வெளியானது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் மாரி செல்வராஜ் வரிகளை எழுத சத்யன் இப்பாடலை பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடம் இருந்து கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா திட்டம்

போா் நிறுத்த திட்டம்: ஹமாஸுக்கு டிரம்ப் நாளை வரை கெடு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: காவலா் சுட்டத்தில் ஒரு உயிரிழப்பு

காா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

அரையிறுதியில் மோதும் பெகுலா - நோஸ்கோவா

SCROLL FOR NEXT