மேன்சன் குத்து பாடல்!
இயக்குநர் ரத்னகுமாரின் 29 திரைப்படத்தின் மேன்சன் குத்து பாடல் வெளியானது.
இயக்குநர் ரத்னகுமாரின் 29 திரைப்படத்தின் மேன்சன் குத்து பாடல் வெளியானது.
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் 29 எனப் பெயரிட்டுள்ள இந்த படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேன்சன் குத்து எனப் பெயரிட்ட இப்பாடலை பாக்கியம் சங்கர் எழுத, சான் ரோல்டன் இசையமைத்து, ஆந்தோனி தாசன் பாடியுள்ளார்.
Advertisement
Advertisement
summary
Mansion Kuthu Lyric Video