FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!

அறிமுக இயக்குநர் சுபாஷ் ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட்.

பகிர்:
summary

அறிமுக இயக்குநர் சுபாஷ் ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட்.

படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படத்தின் 'தி ரேஜ்' லிரிக் விடியோ பாடல் வெளியானது.

இந்தபடம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments