இற இறகாக பாடல் வெளியானது!
அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில், மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் புதிய பாடல் வெளியானது.

இந்த நிலையில், 'மக்கள் காவலன்' படத்தின் 'இற இறகாக' எனும் புதிய பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.