FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சினிமா

அட்ரா பரமா பாடல் வெளியீடு!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராவடி படத்தின் முதல் பாடல் இன்று (04 நவம்பர்) வெளியானது.

4 நவம்பர் 2026, 9:58 pm
பகிர்:

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராவடி படத்தின் முதல் பாடல் இன்று (04 நவம்பர்) வெளியானது.

அக்‌ஷய் குமார் நாயகனாவும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்திலும் உருவான படம் ராவடி. படத்தில் பாசில் ஜோசப், ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான 'அட்ரா பரமா' பாடல் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.