ஏன் இந்த பெண்ணுக்கு பாடல் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடிக்கும் அப்பா குட்டி படத்தின் 2வது பாடலான 'ஏன் இந்த பெண்ணுக்கு' பாடல் வெளியானது.
விஜய் ஆண்டனி நடிக்கும் 'அப்பா குட்டி' படத்தின் 2வது பாடலான 'ஏன் இந்த பெண்ணுக்கு' பாடல் வெளியானது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் 'அப்பா குட்டி' படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் 2வது பாடலான 'ஏன் இந்த பெண்ணுக்கு' பாடல் வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.