FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இக்னோர் பாடல் வெளியீடு!

அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில், மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள 'மக்கள் காவலன்' படத்தின் முதல் பாடல் வெளியானது.

11 நவம்பர் 2026, 10:12 pm
பகிர்:

அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில், மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள 'மக்கள் காவலன்' படத்தின் முதல் பாடல் வெளியானது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையிமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'மக்கள் காவலன்' படத்தின் 'இக்னோர்' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.