ராப் பேட்டில் பாடல்!
படத்தின் முதல் பாடலான ராப் பேட்டில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்துள்ள படம் தாஷமக்கான்.
இப்படத்தின் முதல் பாடலான ராப் பேட்டில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடசென்னையின் பின்னணியில் ராப் இசை கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். ஹரிஷ் கல்யாண் ராப் பாடகராக நடித்துள்ளார்.
Advertisement