முகப்பு
சினிமா

ஒ ரோமியோ டீசர்!

இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஓ ரோமியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Updated On : 11 ஜனவரி, 2026 at 12:41 PM
பகிர்:

இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஓ ரோமியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ரோமியோ ஜூலியட் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷாஹித் கபூர் மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். நாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →