முகப்பு
செய்திகள்

புதிய திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் புதிய திரைப்படம்....

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:35 PM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:30 PM

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இறுதியாக, இவர் இயக்கிய லால் சலாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:34 PM

இந்த நிலையில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும், இப்படம் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரிய பட்ஜெட் படமாகவே உருவாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.