சென்னை விமான நிலையத்தில் தீப்பிடித்த பஸ்
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து வரவும் பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இண்டிகோ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று இன்று பஸ் திடீரெனத் தீப்பிடித்தது.