FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!

ப்ளடி பாலிடிக்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

Updated On : 6 மார்ச் 2026, 9:46 pm IST
கோப்புப் படம்
பகிர்:

நடிகர் கௌதம் ராம் கார்த்தி நடிக்கும் “ப்ளடி பாலிடிக்ஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் 19 ஆவது திரைப்படம் “ப்ளடி பாலிடிக்ஸ்”.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் உருவான ”ப்ளடி பாலிடிக்ஸ்” படத்தில் நடிகை அஞ்சனா நேத்ரன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தை டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு தயாரித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ”ப்ளடி பாலிடிக்ஸ்” திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியிட்டுள்ளனர்.

சென்னையின் அரசியல் சூழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

summary

The teaser of actor Gautham Ram Karthik's film "Bloody Politics" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments