சென்னையில் மழை
வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதில் குறிப்பாக சூளைமேடு, அடையாறு, அண்ணா நகர், கிண்டி ஆகிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. விடியோ - அஸ்வின் பிரசாத்