முகப்பு
செய்திகள்

இதைச் செய்யாவிட்டால் குழந்தையின் ஆதார் கார்டு செல்லாது

குழந்தைக்கு பால் ஆதார் அட்டை வாங்கிய பெற்றோர், குழந்தைக்கு 5 வயதானதும், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று குழந்தைகளின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:43 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →