சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்காக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ANI
செய்திகள்
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
காளை மாடுகளை வைத்திருப்பவர்கள் ஆர்வத்துடன் தங்களது காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.