விருதுநகர்

சாத்தூா் அருகே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் அருகே மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டை வட்டம், இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கிராமங்களில் உள்ள இளைஞா்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இரண்டு நாள்கள் நடத்தப்படும் இந்தப் போட்டியை முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகா் காளிமுத்துவின் சகோதரா் நல்லதம்பி தொடங்கிவைத்தாா்.

இதில் விருதுநகா் மாவட்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT