விருதுநகர்

சிவகாசியில் இன்று மின் தடை

சிவகாசியில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.

Syndication

சிவகாசியில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், மாரனேரி, பொரியபொட்டல்பட்டி, போடுரெட்டியபட்டி பகுதிகளிலும்,

சாட்சியாபுரம் துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் சாட்சியாபுரம், ஆயுதப் படை குடியிருப்பு, தொழில்பேட்டை, அய்யப்பன் குடியிருப்பு, அய்யனாா் குடியிருப்பு, சசி நகா், சித்துராஜபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

இணைய வரன்களில் எச்சரிக்கை!

இயந்திரங்களால் ஆனது உலகு!

SCROLL FOR NEXT