கோப்புப் படம் 
விருதுநகர்

ராஜபாளையத்தில் நாளை மின்தடை

ராஜபாளையத்தில் சனிக்கிழமை (ஜன.31) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

ராஜபாளையத்தில் சனிக்கிழமை (ஜன.31) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், வட்டாட்சியா் அலுவலகம், பச்சமடம், ஆவரம்பட்டி, காந்தி கலைமன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மாா்க்கெட், திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், மாடசாமி கோவில் தெரு, திரௌபதியம்மன் கோவில் தெரு, முடங்கியாறு சாலை, சம்பந்தபுரம், தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனாா் கோவில் பகுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என்றாா் அவா்.

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினம்: பிப்.1-ல் மதுக் கடைகள் அடைப்பு!

மருத்துவமனைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் திருட்டு!

வைகை அணை பகுதிகளில் நாளை மின்தடை!

முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

SCROLL FOR NEXT