ஆலயம்: திருமண வரம் தரும் நித்தியகல்யாணி!
மகா கவி பார தி யின் சாகா வ ரம் பெற்ற பாடல் கள் பல வும் எழு தப் பட்ட இடம் திரு நெல்வேலி மாவட் டம், கடை யத் தில் எழுந் த ரு ளி யுள்ள அருள் மிகு நித் திய கல் யாணி அம் பாள் உட னு
மகா கவி பார தி யின் சாகா வ ரம் பெற்ற பாடல் கள் பல வும் எழு தப் பட்ட இடம் திரு நெல்வேலி மாவட் டம், கடை யத் தில் எழுந் த ரு ளி யுள்ள அருள் மிகு நித் திய கல் யாணி அம் பாள் உட னுறை ஸ்ரீவில் வ னேஸ் வ ரர் சுவாமி கோவில் தட் டப் பாறை என் பது உல க றிந்த ஒன்று. இந் தக் கோவி லின் ஸ்தல வர லாறு:
சிவ பெ ரு மானை நோக்கி தவ மி ருந்த, பிரம்ம தேவ ருக்கு சிவ பெ ரு மான் வில் வ ப ழம் வழங் கி னார். அதனை மூன்று துண் டு க ளாக்கி ஒன் றினை கயி லாய மலை யி லும், இரண் டா வது துண் டினை மேரு மலை யி லும், மூன் றா வது துண் டினை துவாத சாந்த வனத் தி லும் பிரம்ம தேவர் நட் டார். அதனை தேவர் கள் வளர்த் த னர். அன் றைய துவாத சாந்த வனமே இன் றைய கடை யம்.
இதில் சுயம் பு வாக தோன் றி ய வர் தான் வில் வ வ ன நா தர். அன்னை பார் வதி சும்ப, நிசும் பர் களை அழிக்க "கெüசிகி' என்ற உரு வத் து டன் தோன் றி னாள். பார் வ தி யின் மேனியி லி ருந்து அவள் உரு வா ன தால் கருமை நிறத் து டன் அவள் தோன் றி னாள். இத னால் சிவன் கெüசி கியை, சியா மளா என்று அழைத் தான். இத னால் கெüசிகி, வில்வ சோலை யில் தவ மி ருந் தாள். தவத் தினை மெச் சிய சிவன் தேவி யின் மேனியை ஸ்வர் ண ம ய மாக்கி "நித் திய கல் யாணி' என்ற பெய ரிட்டு தன் னோடு இணைத் துக் கொண் டார் என புரா ணம் கூறு கி றது.
இந் தக் கடை யத் தில், தத் து வ சாரா என்ற நதி ஓடு கி றது. இதற்கு ராம நதி என்ற பெய ரும் உண்டு. அகத் திய முனி வர் கமண் ட லத்தி லி ருந்து சித றிய 3 நீர் துளி க ளில் ஒரு துளி தான் இந்த தத் து வ சாரா நதி யாக ஓடு கி றது. அயோத் தி யில் கொடிய அரக் க னான சம் பு கனை சம் ஹா ரம் செய்த ராம பி ரான், அதற் குப் பரி கா ர மாக இந்த நதி யில் நீராடி, வில் வ னேஸ் வ ர ரை யும், நித்ய கல் யாணி அம் பா ளை யும் தரி சித் த தால், இந்த நதி ராம நதி என வும், ராம தீர்த் தம் என் றும் அழைக் கப் ப டு கி றது.
அக லிகை கார ண மாக, கெüதம முனி வ ரின் சாபம் பெற்ற இந் தி ரன், இந்த நதி யில் நீராடி சாப வி மோ ச னம் பெற் றான் என் ப தால் சக் கர தீர்த் தம் என வும் இது அழைக் கப் ப டு கி றது. இந்த நதி யில் நீரா டி ய தால் தான் தச ர த ருக்கு, ராம சந் தி ர மூர்த்தி மக னாக அவ த ரித் தார் என வும் புரா ணம் கூறு கி றது.
புத் திர பாக் கி யத் திற் காக, 1008 யானை களை வேட் டை யாட வேண் டும் என கலைக் கோட்டு முனி வ ரின் ஆலோ ச னைப் படி வனங் க ளில் தச ரத மன் னன் வேட் டை யாடி வந் தான். ஒரு நாள் யானை நீர் குடிப் ப தா கக் கருதி ஓர் அந் தண வாலி பன் மீது தவ றாக அம்பு எய் த தில் வாலி பன் காய ம டைந் தான்.
அந்த வாலி பன் சிர வ ணன் என வும் தனது தாய் தந் தை யரை, காவ டி யில் சுமந்து வந் த தா க வும், அவர் கள் தாகம் தீர்க்க தண் ணீர் எடுக் கும் போது இப் படி நடந்து விட் ட தா க வும் கூறி உயிர் விட் டான். நடந்த நிகழ்ச் சியை அவ னது பெற் றோ ரி டம் தச ர தர் தெரி விக் கவே கோபம் கொண்ட அவர் கள், தாங் கள் எப் படி புத் திர சோகத் தி னால் மர ணம் அடை கி றோமோ அதே போல் நீயும் அடை வாய் என சாப மிட் ட னர்.
தச ர தன் சாப வி மோ ச னம் கேட் கவே, இந்த வில் வேஸ் வ ர ரைத் தரி சித் தால் விமோ ச னம் பெற லாம் என கூறி னர். அதன் படி தச ர தன் செய்து சாப வி மோ ச னம் பெற் ற தாக புரா ணம் கூறு கி றது.
தற் பொ ழுது, இந்த ஆல யத் திற் குள் சிர வண மக ரிஷி சிலை யும், கோவில் அருகே தச ர தன் இளைப் பா றிய குகை யும், சிர வ ணன் தண் ணீர் எடுத்த சுனை யும் உள் ளன.
இந் தக் கோவி லில் எழுந் த ரு ளி யுள்ள நித்ய கல் யா ணி யைத் தரி சித் து விட் டுத் தான், மகா கவி பாரதி கோவில் அருகே உள்ள தட் டைப் பாறை யில் அமர்ந்து கவி எழு தி ய தாக அவ ரது சக்தி சம் பந் த மான பாடல் க ளில் வரி கள் இருக் கின் றன. "உஜ் ஜ யநி நித் ய கல் யாணி','நின் னையே ரதி என்று நினைக் கின் றேன்','சொல் லடி சிவ சக்தி', "காணி நிலம் வேண் டும்' என் பன போன்ற பாடல் கள் இந் தக் கோவிலி லி ருந் து தான் பாரதி எழு தி யுள் ளார். இவ ரது மனைவி செல் லம் மா ளின் ஊர் கடை யம் என் பது குறிப் பி டத் தக் கது.
தென் கா சியி லி ருந்து 22 கி.மீட் டர் தொலை வி லும், திரு நெல் வே லியி லி ருந்து 50 கி.மீட் டர் தொலை வி லும் கடை யம் உள் ளது. இவ் வ ளவு சிறப்பு மிக்க இந்த கோவி லில் தரி ச னம் செய் தால் திரு ம ணம் துரி த மாக கைகூ டும் என் கின் ற னர் பக் தர் கள்.